10 கோடி நஷ்ட ஈடு கேட்ட RaviMohan
நடிகர் ரவி மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ரவி மோகன், முன்கூட்டியே பணம் பெற்ற பிறகு, தங்கள் படங்களில் நடிக்கவில்லை என்று அந்நிறுவனம் கூறுகிறது. ரவி மோகன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு 15 கோடி இரண்டாவது படத்திற்கு 6 கோடி முன்பணமும் பெற்றதாகவும் பாலச்சந்திரன் குற்றம் சாட்தினார்.
நிறுவனத்தின் கூற்றுப்படி, ரவி மோகன் அவர்களின் படங்களில் நடிக்கவில்லை அதற்கு பதிலாக முன்பணத்தைப் வைத்து தனது சொந்த திரைப்படமான “புரோ கோட்” தயாரிக்கத் தொடங்கினார்.
பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக ரவி மோகனிடம் 10 கோடி இழப்பீடு கோருகிறது.
ரவி தரப்போ அந் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. எனவே அந்நிறுவனம் நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாய் எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கேட்கிறது.


