ரங்கராஜு முதல் மனைவியுடன் நேற்று கோயம்புத்தூர் நிகழ்ச்சியில்…… இன்று ஜாய் கிரிசில்டாவுடன் மருத்துவமனையில்…..
சமீபத்தில் ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் முடிந்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகைப்படங்கள் பகிர்ந்த நிலையில், மனைவி ஸ்ருதியுடன் நேற்று நிகழ்சியில் பங்கேற்றுள்ளார்.
ரங்கராஜ். ரங்கராஜ் வக்கில் ஸ்ருதியை ஏற்கனவே மணந்தவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜும் அவரது முதல் மனைவி ஸ்ருதியும் கோயம்புத்தூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இருவரும் தனித்தனியாக வந்தனர், நிகழ்ச்சியில் அவர்கள் அருகருகே அமர்ந்திருப்பது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரும் பேசிகொள்ள வில்லை ….முகங்கலை வெவ்வேறு திசையில் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜாய் கிரிசில்டா ஒரு Goodnews கொடுத்திருகிறார். அண்மையில் Conceive ஆகி இருபதாக புகைப்படங்களை வெளியிட்டவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக x…க்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.


