in

மயிலாடுதுறையில் எஸ் ஐ ஆர் யை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் எஸ் ஐ ஆர் யை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக திக அதிமுக கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 500 – க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியா கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு Sir யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தபால் நிலையத்தின் எதிரே கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியா கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் கைபாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ் ஐ ஆர் யை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய கூட்டணி சார்பில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுக, காங்கிரசு, திக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், த வா க உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் 500 – க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Sir இந்திய தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக இயக்குகிறது இதனால் ஏழை எளிய மக்கள் சிறுபான்மையினர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்களின் ஓட்டுக்களை பாஜக அகற்ற நினைக்கிறது.

மேலும் எஸ் ஐ ஆர் யை எதிர்த்தும் மத்திய அரசுக்கு கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் என்று விமர்சித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

What do you think?

தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

டிடிவி.தினகரன் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார்