Prebooking… 25 கோடி அள்ளிய ஹரி ஹர வீர மல்லு
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரி ஹர வீர மல்லு – பகுதி 1: வாள் vs ஆவி’ திரைப்படம் ஜூலை 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று இரவு உலகளவில் பிரீமியர் ஷோ ரிலீஸ் ஆகிறது. ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், பாபி தியோல், நாசர், சுனில் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஒரு பிரமாண்டமான பீரியட் ஆக்ஷன் Movie.
இசை கீரவாணி, 120 கோடி Budget ….டில் உருவான இப்படத்தின் Prebooking சில தினங்களுக்கு முன்பு தொடங்கபட்ட நிலையில் உலகளவில் இதுவரை 25 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
ஏற்கனவே 103 கோடி.. இக்கு விநியோக உரிமைகள் தெலுகானாவில் மட்டும் விற்கப்பட்டிருகிறது. மேலும் டிக்கெட் விலையும் ஏற்றபடிருப்பதால் படம் நல்ல லாபம் பார்க்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


