in

பிரபாஸ் …ன்‘தி ராஜா சாப்’ ரிலீஸ் தேதி வெளியானது


Watch – YouTube Click

பிரபாஸ் …ன்‘தி ராஜா சாப்’ ரிலீஸ் தேதி வெளியானது

பாகுபலி வெற்றி நாயகன் பிரபாஸ் நடித்த ஸ்டார் வார்ஸை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதை …யான கல்கி 2898 A.D.’ வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் தனது முதல் Horror படமான ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார்.

மாருதி தாசரி எழுதி இயக்கியுள்ள இப் படத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், சஞ்சய் தத், சாய் பல்லவி, மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசையை தமன் எஸ். அமைத்துள்ளார்.

இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து, ‘தி ராஜா சாப்’ டிசம்பர் 5, 2025 அன்று திரைகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், படத்தின் டீசர் ஜூன் 16 அன்று இரவு 10.52 மணிக்கு வெளியிடப்படும். ஜூன் 3 ஆம் தேதி, பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

What do you think?

ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா

இயக்குனர் சேகர் கமுலா..வை வாழ்த்திய சிரஞ்சீவி