in

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிழாக்கு பூஜை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிழாக்கு பூஜை

 

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிழாக்கு பூஜை நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும் மழை வளம் பெறவும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 1008 பெண்கள் திருவிழாக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இந்த பூஜை திருவாச்சி மண்டபத்தில் துவங்கி சன்னதி முழுவதும் பெண்களால் 1008 திருவிழாவுக்கு பூஜை நடைபெற்றது.

What do you think?

இடைவிடாது 45 நிமிடங்கள் சிலம்பம் கலை அரங்கேற்றி உலக கின்னஸ் சாதனை

மயிலாடுதுறை ஸ்ரீ காத்தாயி அம்மன் வாழ் முனீஸ்வரன் கோயில் தீமிதி திருவிழா