in

பாமக சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர் சந்திப்பு

பாமக சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர் சந்திப்பு

 

மகளிர் அணி மாநாடு துண்டறிக்கையில் அன்புமணி படம் இடம்பெறாதது பிரிண்டிங் மிஸ்டேக் சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் பரபரப்பு பேட்டி*

பாமக சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர் சந்திப்பு

வருகின்ற பத்தாம் தேதி பாமக சார்பில் நடைபெற உள்ள மகளிர் அணி மாநாடு குறித்து எப்படி செயல்பட வேண்டும் அதற்கான செயல்பாடுகள் குறித்த செயல் விளக்கம் உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை செய்தார்.

மேலும் 5 லட்சம் துண்டறிக்கை வெளியிட்டார் மருத்துவர் ராமதாஸ் மேலும் அதனை தொடர்ந்து பேசிய அவர் மகளிர் மாநாடு குறித்தும் மாவட்ட ஒன்றிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார் மேலும் மகளிர் மாநாடு துண்டறிக்கையில் அன்புமணி புகைப்படம் இடம்பெறாதாது குறித்து கேட்ட கேள்விக்கு அன்புமணி படத்தை புறக்கணிக்க வில்லை அது
பிரிண்டிங் மிஸ்டேக் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சேலம் மாவட்டத்தில் அடுத்துள்ள பாமக மாநாடு குறித்த துண்டறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் மற்றும் சின்ன அய்யா அன்புமணி புகைப்படம் இடம் பெற்றுள்ளது என கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி குறித்து கேள்விக்கு மருத்துவர் அய்யா தான் முடிவு செய்யவே அய்யாவின் தலைமையில் உள்ள கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார் மேலும் மருத்துவர் அய்யாவின் நாற்காலியில் காதுக்கேட்கும் கருவி சம்பந்தமாக கருத்து சொல்லவிரும்பவில்லை காவல் துறை விசாரித்து கொண்டு உள்ளது உரிய நடவடிக்கை காவல் துறை விரைவில் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் ராமதாஸ் அன்புமணி இருவரும் ஒன்றினையும் காலத்திற்கு தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம் நாங்கள் மேலும் ஐயாவிற்கு ஆலோசனை சொல்லும் தகுதி எனக்கு இல்லை.

இது கட்சியின் உச்சகட்டமான விஷயம் அதில் நான் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தார்

What do you think?

தமிழ்நாட்டில் சைபர் க்ரைம் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா???டாக்டர்.ராமதாஸ் பேட்டி

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு