பிச்சைக்காரன் 3 Update
மார்கன் படத்தின் Promotion நிகழ்ச்சியின் போது, ஹைபனேட் ஸ்டார் விஜய் Antony பிச்சைக்காரன் 3 பற்றி Update கொடுத்தார்.
பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகப் அறிமுகமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 3 கதை ரெடி..யாக இருபதாகவும் 2027 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மே 2023 அன்று வெளியான பிச்சைக்காரன் 2, இயக்கியது மட்டுமல்லாமல், காவ்யா தாப்பருடன் இணைந்து நடித்தார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று, ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்தது.
மார்கன் ரிலீஸ்..க்கு பிறகும் விஜய் Antony..யின் வரவிருக்கும் படங்களில் வள்ளி மலை, அக்னி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் மற்றும் பிச்சைக்காரன் இயக்குனர் சசியுடன் மற்றொரு படம் ஆகியவை அடங்கும்.


