in

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் வாக்குவாதம் செய்த பயணி

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் வாக்குவாதம் செய்த பயணி

 

செஞ்சியில் பேருந்து நிலையம் வரை செல்லாது என்று நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறங்கும் படி கூறிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் வாக்குவாதம் செய்த பயணி ஒருவரின் வீடியோ வைரல்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி பகுதிக்கு வந்த TN 32 N 4003 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்து செஞ்சி பேருந்து நிலையம் செல்லாமல் செஞ்சி நான்கு முனை சந்திப்பிலேயே அனைத்து பயணிகளையும் இறங்கும் படி கூறியதால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி பொற்செல்வன் என்பவர் அந்த அரசு பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரல்.

What do you think?

இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்

செஞ்சியில் ஒரு மணி நேரமாக கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…