in

தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி”

தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி”

ஆலோசனைக்கூட்டம் மற்றும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நிகழ்ச்சி தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் மாநகராட்சி வார்டு எண் 1 மற்றும், 2 ல் இன்று நடைபெற்றது..

மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், பகுதி கழக செயலாளர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்..
இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசிய துரை.சந்திரசேகரன்…

முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றார்…திமுக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி என்றார்..

அதனை தொடர்ந்து வார்டு 1 மற்றும் இரண்டாவது வட்டத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்…
அரசின் சாதனைகள் அல்ல அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்..

What do you think?

பச்சையம்மன் ஆலய ஜீரணத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்….

திருவண்ணாமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்…..