in

ஒலக்கூர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ தேர் திருவிழா

ஒலக்கூர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ தேர் திருவிழா

 

ஒலக்கூர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் ஸ்ரீ சந்திரசேகரர் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகதீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ணமலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி களுக்கு மகாதீபாரதனை பஞ்சமுக தீபாரதனை, கும்பதீபம், மற்றும் சத்திரங்கள் கொண்டு சோட உபச்சாரம் கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ சந்திரசேகரர் மூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து சிம்ம வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மயிலாடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32 ஆம் ஆண்டு துவக்க தினம்

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சித்திரை பெருவிழா பெருமாள் தங்க அனுமந்த பவனி