in

ஓ…அதுக்கு தான் இந்த பிளான்…னா மணி சார்


Watch – YouTube Click

ஓ…அதுக்கு தான் இந்த பிளான்…னா மணி சார்

ThugLife திரைப்படத்தில் மட்டுமல்ல ஒரு சில படங்களிலும் பாடல்கள் ஏன் தியேட்டரில் வெளியிடுவதில்லை என்ற காரணத்தை டைரக்டர் மணிரத்தினம் கூறியிருக்கிறார்.

ஒரு சில ரசிகர்கள் பாடல்களுக்காக மட்டுமே படத்தை பார்க்க வருவார்கள் பாடல் முடிந்துவிட்டதும் தியேட்டரில் இருந்து வெளியே சென்று விடுவார்கள்.

என்னோட Intension ரசிகர்களை முழுமையாக படத்தை பார்க்க வைக்க வேண்டும் அதனால் படத்தில் இருந்து ஒரு சில பாடல்களை கட் பண்ணி விடுவேன்.

இதுக்கு பாட்டு Compose பண்ணாம இருந்திருக்கலாமே…காசாவது மிச்சம்மாகும் ஆள்ளில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தூராறு..இன்னு தெரியலை.

ThugLife படத்தில் மொத்தம் 10 பாடல்கள் படத்தை முழுமையாக ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதால் படத்தில் இருந்து பாடல்களை கட் பண்ணியதாக மணி சார் கூறினார்.

படம் ஓடாது என்று இவருக்கு தெரிந்திருக்கும் போல அதனால் தான் பாடலை கட் பண்ணி படத்தை முழுமையாக பார்க்க பிளான் போட்டிருக்கார்.

What do you think?

படப்பிடிப்பில் தண்ணீர் தொட்டி வெடித்தது; படக்குழுவினர் காயம்

சினிமாவில் நடிக்க வரும் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி