எல்லா படங்களும் பான் இந்தியா Movie..யாக முடியாது
“ஒவ்வொரு படமும் பான்-இந்தியா Movie..யாக இருக்க முடியாது என்று நடிகர் நாகர்ஜுன கூறினார்.
அவரது வரவிருக்கும் 100வது படம், தமிழ் இயக்குனர் ரா கார்த்திக்குடன் இணைந்து ஒரு பான்-இந்திய படத்திற்கு தயாராகி வருவதாகவும் கூறினார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தனுஷ் நடித்த குபேரா தெலுகு..கில் வெற்றிபெற்றதையடுத்து அவரது நடிப்பில் கூலி திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது எல்லாம் படங்களும் Pan இந்தியா படங்களாகி விடாது. கொரோனா காலத்திற்குப் பிறகு எல்லோரும் எல்லா மொழி படங்களையும் பார்க்க தொடங்கிவிட்டனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
ஆனால் எல்லாம் படங்களும் பான் இந்தியா படங்களாக முடியாது பான் Movie உருவாக்க அதிக மெனக்கிடலும், முறையான திட்டமிடுதலும், நல்ல வலுவான திரை கதையும் தேவை சில கதைகள் மட்டுமே இந்தியா முழுவதும் திரையிட தகுதியானது என்று கூறினார்.


