Watch – YouTube Click 
கார்த்தி படத்தில் நடிக்க நிவின் பாலி மறுப்பு
நடிகர் கார்த்தி தற்போது “வா வாத்தியார்” சர்தார் 2 ஆகிய படத்தில் நடித்து முடித்து ரிலீஸ்..க்கு தயாராக இருக்கும் நிலையில்... சர்தார் 2 படம் மட்டும் விரைவில் வெளியாகிறது.
மேலும் டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ்.. ழின் 29 …ஆவது படமான மார்ஷல் படத்திலும்’ ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ராமேஸ்வரம் கடல் கொள்ளையர் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து படம் உருவாகிறது.
ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வில்லன் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் நிவின் பாலி...யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அவர் வில்லனாக நடிப்பதற்கு மறுத்து விட்டதால்….ஜீவாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர்.