காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்..
இவர் சில நாட்களுக்கு முன் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா…. வில் பதிவிட்டார்..
நடிகை நிவேதா பெத்துராஜின் காதலரும் வருங்கால கணவருமான ரஜித் இப்ரான், துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மற்றும் மாடல்.
அவர் துபாயைச் சேர்ந்த மாடலிங் மற்றும் ஃபேஷன் உலகின் தொழிலதிபர்.
விநாயக சதுர்த்தி அன்று இப்ரானுடனான தனது உறவை நிவேதா பெத்துராஜ் வெளிப்படுத்தினார்.
நிவேதா பெத்துராஜ் ..ஜுன் பூர்விகமும் துபாய் என்பதால் இருவருக்குல்லும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் .. விரைவில் தனது காதலரை பற்றிய தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.
ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


