புதிய கிளைமாக்ஸ்..சுடன் Re-release ஆகும் அம்பிகாபதி
2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ராஞ்சனா திரைப்பத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்தனர்.
மாபெரும் ஹிட் அடித்த படத்தை தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிட்டனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பிகாபதி படம் தனுஷின் பிறந்த நாலை முன்னிட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி reரிலீஸ் ஆகிறது.
படத்தின் கிளைமாக்ஸ்..இல் கதாநாயகன் இறப்பதாக காட்டப்பட்டிருக்கும். நியூ Version..னில் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு Re-release செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்திருகிறது.
எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் ஆனந்த் எல் ராய் இது “டிஸ்டோபியன் பரிசோதனை” (Dystopian experiment” ) என்று குற்றம்சாற்றியுள்ளார்.
தயாரிப்பு குழு …வோ படத்தின் பதிப்புரிமை மற்றும் தயாரிப்புரிமை எங்களிடம் உள்ளது படத்தின் சில அம்சங்களை நாங்கள் AI Technology முலம் புதுப்பித்து உள்ளோம் புதிய கிளைமேக்ஸ் உடன் வருவது படத்தின் மீது எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் படைப்பு ரீதியான மறுகற்பனை” யில் தவறில்லை என்று Eros Media World பதிலளித்துள்ளது .


