ரவி..க்கு அதரவா பேச எவ்வளோ வாங்கினிங்க.. சுசித்ராவை வறுத்தெடுக்கும் நெடிசன்கள்
சனிக்கிழமை ஆர்த்தியின்’ அம்மா ரவி மோகன் தன் மேல் சுமத்திய குற்றச்சாட்டு பொய் என்று போஸ்ட் ஒன்றை instagram பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி தன் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அவரின் பதிவிற்கு சுசித்ரா ஒரு வீடியோ போட்டு தரக்குறைவாக பேசிஇருபது இணையத்தில் கண்டனத்தை ஏற்படுதிருகிறது.
சினிமா பிரபலங்களில் யார் குடும்பத்தில் பிரச்சனை என்றாலும் அங்கு தனுஷின் பெயர் அடிப்படும் ஜெயம் ரவிக்கும் ஆர்திக்கும் உள்ள பிரச்சனைக்கு காரணம் தனுஷ் என்று சுசித்ரா கூறி வருகிறார்..
ஆர்த்தி தனுசுடன் சேர்ந்து நாக்கை வெளியே நீட்டியப்படி இருக்கும் புகைபடத்தை போட்டு நீங்கள் இப்படி படம் எடுத்து இருப்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா பல இளைஞர்களுக்கு தெரியும் ஆனால் பாவம் ரவிக்கு அதற்கான அர்த்தம் தெரியாது.
ஆரம்பத்தில் ஆர்த்தியை பற்றிதவறாக பேசிய Youtube சேனல்கள் கூட தற்போது ஆர்த்திக்கு ஆதரவாக பேசி வருவதற்கு காரணம் அவரின் அம்மா பல Youtube சேனல்களுக்கு பணத்தை வாரி இறைத்து அவர்கள் வாயை அடைத்து விட்டார்.
எனக்கு கேனிஷா..வை நன்றாக தெரியும் அவர் என்னுடைய தோழி. ஜெயம் ரவி மனம் உடைந்து யாரு உடைய ஆதரவும் இல்லாமல் அழுத பொழுது அவரை தேற்றி குடிக்கு அடிமையா இருத்த ரவியை ஹீல் செய்து மாற்றியவர் கேனிஷா உண்மையில் ஆர்த்திக்கு குழந்தைகள் மீது பாசம் இல்லை ரவி பார்த்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு கூட பௌன்சர்கள் …களுடன் செல்கிறார்கள்.
ஆர்த்தி உண்மையிலேயே நல்ல பெண் அல்ல காதலிக்கும் போது நல்ல பெண்ணாக இருந்தவர் பல ஹீரோக்களை பார்த்தவுடன் மனது மாறிவிட்டார்.
ஆர்த்தி தனுஷை திருமணம் செய்து கொள் கூட வாய்ப்பு இருக்கிறது இவர்களின் Relationship பற்றி மூன்று மாதத்திற்கு முன்பு தான் ரவி ..இக்கு தெரியும். ஆர்த்தி தனுஷ் எடுத்த புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் இருந்து ஆர்த்தி நீக்கிவிட்டார்.
இந்த பதிவை பார்த்த இணைய வாசிகள் நீங்களும் காசு வாங்கிக் கொண்டுதான் ரவிக்கு ஆதரவாக பேசுகிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.