பிரதீப்..க்காக கோடிகளை கொட்டிய Netflix
100 கோடி வசூல் செய்த லவ் டுடே, Dragon படத்தில் நடித்த பிரதீப் தற்போது Dude படத்தில் நடித்துவருகிறார்.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதாபைஜு நடிக்கு இப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Dragaon படத்தை விட DUDE அதிகம் வசுலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் படத்தின் OTT உரிமையை Netflix 25 கோடிக்கு வாங்கியுள்ளது.
கீர்த்தீஸ்வரன் இயக்கதில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளி ..இக்கு ரிலீஸ் ஆகிறது.


