in

நயன்தாராவால் Netflix..இக்கு அடுத்த தலைவலி


Watch – YouTube Click

நயன்தாராவால் Netflix..இக்கு அடுத்த தலைவலி

 

நயன்தாராவின் BEHIND THE FAIRY TALE ஆவணப்படத்தில் தங்கள் படத்தின் கிளிப்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறி, சந்திரமுகி படத்தின் தயாரிப்பாளர்கள் மீது படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது.

பியாண்ட் தி ஃபேரி டேலில் சந்திரமுகி படத்தின்’ காட்சிகளைப் பயன்படுத்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ‘ஆட்சேபனையில்லாச் சான்றிதழ்’ (NOC) ஏற்கனவே கொடுக்கப்பட்டதாக NOC எக்ஸ் தளத்தில் வெளியானது..

இயக்குனர் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் தயாரிப்பாளரான தனுஷின் ஒப்புதல் பெறாமல் இடம்பெற்றதால் தனுஷ் சென்னை High கோர்ட்..டில் வழக்கு தொடர்ந்தார்.

தற்பொழுது சந்திரமுகி படத்தின் உரிமையை பெற்றுள்ள ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நயன்தாராவின் ஆவணப் படத்தில் தங்களின் அனுமதி பெறமால் இடம்பெற்றுள்ளதால் 5 கோடி நஷ்டஈடு கேட்டு சென்னை High கோர்ட்..டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்குள் டார்க் ஸ்டுடியோ மற்றும் Netflix இதற்கான பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே நயன்…னால் Netflix..இக்கு நஷ்டம் இதில் அடுத்தடுத்த வழக்கால் நயன்தாராவால் Netflix…..இக்கு பெரும் தலைவலி.


Watch – YouTube Click

What do you think?

இட்லி கடை ஆடியோ லாஞ்சு

ஏன் அம்மா character…ரில் நடிக்க கூடாதா?