நாளை வெளியாகும் திரைப்படங்கள்
நாளை ஜூலை 4..ஆம் தேதி அன்று கிட்டதட்ட பத்து படங்கள் வெளியாகிறது.
பிஎச்கே * அகேனம் * அனுக்கிரகன் * பறந்து போ * பீனிக்ஸ் * ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த் * தம்முடு * மெட்ரோ * ஜங்கர்.
சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத். ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3பிஎச்கே.
உதய் இயக்கத்தில் கீர்த்திபாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அஃகேனம் படமும்.
அனுக்கிரகன் படத்தில் முரளி ராதாகிருஷ்ணன் மற்றும் அஜய் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுகில் வெளியாகிறது.
சிவா மற்றும் அஞ்சலி முக்கிய நடிகர்களாக நடிக்கும் பறந்து போ, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ், ஹாலிவுட் movie..யான ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த்,
தெலுங்கு படமான ..தம்முடு, Metroindino... ஹிந்தி Movie நாளை ரசிகர்களை மகிழ்விக்க திரையரங்கில் வெளியாகிறது.

