in

மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு புற்றுநோய்

மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு புற்றுநோய்

 

மூன்று முடிச்சு சீரியல் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அந்த சீரியலில் நடித்த தீபிகா புற்றுநோயால் பாதிக்கபட்டிருக்கிறார்.

மூன்று முடிச்சு சீரியலில் தனக்கு கணவராக நடித்த ஷாயிப் இப்ராஹிம் ..ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புற்றுநோய் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதாக instagram-ல் அவரது கணவர் தெரிவித்துள்ளார் ..

கடந்த வாரம் மிகுந்த வயிற்று வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் இருப்பதாக தெரிந்தது எங்களுடைய கடினமான காலங்களில் இதுவும் ஒன்றாகும் தைரியமான மனநிலையில் இந்த நோயை எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவோம் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்…

என்னுடைய முழு குடும்பமும் என்னுடன் இருப்பதால், உங்கள் அனைவரின் அன்பும் பிரார்த்தனைகளால் இதை நான் கடந்து செல்வேன்” என்று தீபிகாவும் பதிவிட்டு இருக்கிறார்.

What do you think?

நடிகர் ராஜேஷ் காலமானார்

மகாபாரத பிரசங்க அக்னிவசந்த திருவிழா