35 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் மெகா ஸ்டார் Movie
தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் மற்றும் Sridevi நடித்த ஜகதக வீருடுஅதிலோக சுந்தரி என்ற படம் 1990 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் இளையராஜா இசையில் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, பேபி ஷாலினி, பேபி ஷாமிலி நடித்த இந்த படம் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றது.
தமிழில் காதல் தேவதை என்ற பெயரில் Dub…செய்யப்பட்டது 35 ஆண்டுகளுக்குப் பிறகு மே 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
ரசிகர்கள் அன்று கொடுத்த வரவேற்பு இன்றும் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் தயாரிப்பு நிறுவனம்.