in

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவம் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவம் தேரோட்டம்

 

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணி சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர். இதுபோன்று இராஜகோபால சுவாமி ஆதிவராகப் பெருமாள் ஆகிய வைணவ தலங்களில் கட்டு தேரோட்டம் நடைபெற்றது !

கும்பகோணத்தில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர மாசிமக பெருவிழா 10 நாள்கள் நடைபெறும்.

இந்த பிரமோற்சம் மிகவும் விசேஷமானது, இன்று மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரராஜா, விஜயவள்ளி தாயார், சுதர்சன வள்ளி தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தொடர்ந்து இராஜகோபால சுவாமி ஆதிவராகப் பெருமாள் ஆகிய வைணவ தலங்களில் கட்டு தேரோட்டம் நடைபெற்றது !

What do you think?

மரக்காணத்தில் 25 கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி விழா

திருவண்ணாமலை மாசி மகத்தையட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி…