மாரி செல்வராஜ் பான் இந்தியா இயக்குனராக வேண்டும்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பைசன், இந்த தீபாவளிக்கு – அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பைசன் படம் என்னக்கு மிகவும் பிடித்திருகிறது வாழையை விட சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது பைசன், விளையாட்டை அடிப்படையாகக் வைத்து உணர்வு பூர்வமாக எடுக்க பட்ட படம்.
மாரிசெல்வராஜ்..க்கு இந்த வெற்றி போதாது. பாரதிராஜாவிற்கு பிறகு வேகமாக படம் எடுக்கும் ஆற்றல் உடையவர் மாரிசெல்வராஜ்.
மாரிசெல்வராஜ் பான் இந்தியா டைரக்டர்…ராக வேண்டும் என்பதே எனது ஆசை, பான் இந்தியா டைரக்டர்...ராகி ஆமீர்கான், ஷாருக்கான் போன்ற நடிகர்களை வைத்து இயக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று டைரக்டர் ராம் பறந்து போ பட Promotion நிகழ்சியில் கூறியுள்ளார்.
ராம் இயக்கிய பறந்து போ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.


