புர்ஜ் கலீஃபாவில் வீடு வாங்கிய மலையாள SUPERSTAR
மலையாள நட்சத்திரம் மோகன்லால், உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலீஃபாவில் வீடு வாங்கி இருக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால் உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலீஃபாவில் வீடு வைத்திருக்கும் இந்திய பிரபலங்களில் ஒருவராக மாறியுள்ளார். துபாயின் அரேபிய ராஞ்சஸில் ஏற்கனவே ஒரு வில்லா வைத்திருக்கும் நடிகர், கிட்டத்தட்ட ரூ.3.5 கோடி மதிப்பில் 29வது மாடியில் படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார்.
அந்த பிளாட் அவரது மனைவி சுசித்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, Shah Rukh Khan, Shilpa Shetty உள்ளிட்டோரும் அங்கு apartment வாங்கி இருகின்றனர். Shilpa Shetty 2010 ஆம் ஆண்டு அவரது கணவர் ராஜ் குந்த்ரா..வுக்கு அவருக்கு பரிசாக வழங்கினார். அவர் அந்த சொத்தை விற்று பாம் ஜுமேராவில் வில்லாவை வாங்கினார்.


