in

மலையாள திரையுலகின் ஒரு படைப்பாளி நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்


Watch – YouTube Click

மலையாள திரையுலகின் ஒரு படைப்பாளி நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

 

மலையாள திரையுலகின் மிக முக்கியமான முகங்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீனிவாசன் (69), உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

ஸ்ரீனிவாசன் அவர்கள் வெறும் காமெடி அல்லது குணச்சித்திர நடிகர் மட்டும் கிடையாது. அவர் ஒரு படைப்பாளி.

சிறந்த நடிகர், கைதேர்ந்த திரைக்கதையாசிரியர் (Writer), திறமையான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என சினிமாவில் எல்லா துறைகளிலும் தடம் பதித்தவர்.

200-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்காரு. இவரோட நடிப்புக்கும் எழுத்துக்கும் தேசிய விருது மற்றும் கேரள அரசின் பல விருதுகள் கிடைச்சிருக்கு.

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தமிழிலும் நமக்கு அறிமுகமானவர் தான்.

ஷாம் நடிச்ச ‘லேசா லேசா’, மற்றும் ‘புள்ளக்குட்டிக்காரன்’ போன்ற படங்கள்ல அவரோட நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது.

அவரோட மறைவு செய்தி கேட்டதும் மம்மூட்டி, மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை எல்லாரும் தங்களோட இரங்கலைத் தெரிவிச்சுட்டு வராங்க.

ஒரு சிறந்த கலைஞனை சினிமா உலகம் இன்னைக்கு இழந்திருக்கு.

What do you think?

“தியேட்டர் காலியா இருக்கு… ஆனா வசூல் சாதனையாம்!” – விளாசித் தள்ளிய சிம்ரன்!

சூர்யாவோட 47-வது படத்தோட வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு