in

மதராசி First சிங்கள் நாளை வெளியாகிறது

மதராசி First சிங்கள் நாளை வெளியாகிறது


Watch – YouTube Click

எதிர்பார்க்கப்பட்ட மதராசி படத்தின் முதல் சிங்கிள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.

இந்த குத்து பாடலான “சலம்பலா” படத்தின் Intro song...காக வருகிறதாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மீண்டும் மதராசியில் இணைகின்றனர்.

அனிருத் ரவிச்சந்தர் இசையில், சுப்பு வரிகளில், Sai Abhayankkar குரலில்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லட்சுமி சினிமாஸ் தயாரித்துள்ள மதராசியின் First சிங்கள் ஜங்லீ தமிழ் யூடியூப் சேனலில் நாளை ஜூலை 31 வெளியாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ருக்குமணி வசந்த், பிஜு மேனன், வித்யுத் ஜம்வால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

துப்பாக்கி பாணியில் படம் அதிரடியாக இருக்குகாம், மதராசி செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

What do you think?

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

மனு அளிக்க வந்து மகனை தொலைத்த தாய்