in

ஹீரோ…வாகும் லோகேஷ் கனகராஜ்


Watch – YouTube Click

ஹீரோ…வாகும் லோகேஷ் கனகராஜ்

 

தென்னிந்திய சினிமாவில் இயக்குனர்கள் ஹீரோக்களாக மாறுவது புதிது அல்ல.

லோகேஷ் கனகராஜின் விஷயத்திலும் அது நடந்திருகிறது. அவர் விரைவில் ஹீரோவாக போகிறார்.

லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாக ஒரு முன்னணி இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தற்போது அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனராக பட்டைய கிளப்பிய அவரது திரைப்பட வரலாற்றில் இது உண்மையில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். லோகேஷ் ஏற்கனவே ஒரு நடிகராக ஸ்ருதி ஹாசனுடன் Webseries..இல். நடித்திருக்கிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு அதிரடி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முன்னணி நடிகராக அறிமுகமாக உள்ளார்.

படத்திற்காக தாய்லாந்தில் தீவிர தற்காப்பு கலை பயிற்சி பெற்று வருகிறார்.

அதே நேரத்தில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்.

What do you think?

ThugLife..க்கு வந்த புதிய சிக்கல்

மாறுபட்ட வேடத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் காட்டி