குபேரா First Day Collection
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த படம் Kubera படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
கருப்பு பணம், வஞ்சகம் மற்றும் அதிகாரப் துஷ்பிறியோகத்தை மையமாகக் வைத்து எடுக்க பட்டது.
சேகர் கம்முலாவின் குபேரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நாளில் வெளியானது.
தனுஷ் மற்றும் சேகர் கம்முலா இடையேயான கூட்டணி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் ₹13 கோடி வசூலித்துள்ளதாகவும். கடைசி ஷோ வெளியீயிட்டின் படி ₹15.7 கோடி வசூலித்தது ராயனை விடக் வசூல் குறைவு.
வெள்ளிக்கிழமை, சென்னையில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்க்ரீன்ஸில் முதல் நாள், முதல் காட்சியியை தனுஷ் மற்றும் அவரது மகன் லிங்கா பார்த்தனர்.
படத்திற்குக் கிடைத்த அன்பான வரவேற்பைப் பார்த்து நடிகர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி விட்டார்.