in

குட் News கொடுத்த KPY தீனா

குட் News கொடுத்த KPY தீனா

 

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே. பி. ஒய். தீனா.

இவர் தற்பொழுது இயக்குனர் பா பாண்டி மூலம் விரைவில் பெரிய திரையில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தீனா ஏற்கனவே கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்களில் நடித்தவர்.

கடந்த வருடங்களுக்கு முன்பு கிராபிக் டிசைனர் பிரகதீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கொடுத்திருக்கிறார்.

தாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களும் தீனா..விற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

மு கருணாநிதி அவர்களின் வெங்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்