in

கீர்த்தி சுரேஷின் ‘ரகசிய’ பழக்கம்,ரகசியத்தை உடைத்த சமந்தா!நிஜ வாழ்க்கையில் கீர்த்தி எப்படிப்பட்டவர்?

Watch – YouTube Click

தென்னிந்திய சினிமாவோட டாப் நடிகைகளா இருந்தாலும், சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் செம க்ளோஸ் பிரண்ட்ஸ்ங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

இவங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணாலும் மத்த எல்லா வேலையையும் மறந்துட்டு ஜாலியா அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.

சமீபத்துல கீர்த்தி சுரேஷ் பத்தி சமந்தா ஷேர் பண்ண சில விஷயங்கள் இப்போ பயங்கர வைரலாகிட்டு இருக்கு.

கீர்த்தி சுரேஷ் பத்தி அப்பப்போ சில வதந்திகள் வரும், ஆனா அவருக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாதுன்னு சமந்தா சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. ஆனா, கீர்த்திகிட்ட ஒரு பயங்கரமான பழக்கம் இருக்காம்.

அது என்னன்னா அவரோட ‘ஹைப்பர் மேக்ஸ்’ நகைச்சுவை உணர்வுதானாம்! கீர்த்தி பக்கத்துல இருந்தாலே நேரம் போறதே தெரியாதாம்.

நள்ளிரவு தாண்டுனாலும் விடாம ஜோக் அடிச்சு மத்தவங்களை சிரிக்க வச்சுட்டே இருப்பாராம் கீர்த்தி.

சமந்தா இன்னும் என்ன சொல்றாங்கன்னா, “ஒரு செகண்ட் கூட கேப் விடாம ரைமிங்ல கவுண்டர் கொடுத்து நம்மளை டேமேஜ் பண்ணிடுவாங்க.

எனக்கு தெரிஞ்சதுலயே மத்தவங்களை அதிகமா சிரிக்க வைக்கிற ஒரு பொண்ணுன்னா அது கீர்த்தி தான்”னு மனசு திறந்து பாராட்டியிருக்காங்க.

சமந்தாவே வியந்து பாராட்டுற அளவுக்கு கீர்த்தி சுரேஷ் இவ்வளவு பெரிய ‘லொள்ளு’ பார்ட்டியான்னு ரசிகர்கள் இப்போ ஆச்சரியமா கேட்டுட்டு இருக்காங்க!

What do you think?

இந்திய சினிமாவையே அதிரவைக்கும் ‘ராமாயணா’! “4000 கோடி பட்ஜெட்.. மிரட்டும் டீசர்!”மெகா பிரம்மாண்டம்!

தேர்தல் களம் சூடு பிடித்தது அதிமுக வேட்பாளர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுகவில் இணைந்தனர்…