கனிமா பாடலின் அடுத்த வெர்ஷ..னை வெளியிட்டா கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜாஹெட்கே, பிரகாஷ்ராஜ் நாசர், ஜோ ஜோ, ஜெயராம், நடித்த ரெட்ரோ திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கனிமா பாடல் திரையரங்கில் முழுமையாக வெளியாகவில்லை என ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்துக் வருகின்றனர்.
கண்ணாடிப் பூவே, கனிமா பாடல் இணையத்தில் வெளியாகி viral ஆனா நிலையில் தியேட்டரில் இப்பாடங்களை கான ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர், இந்த பாடலைக் கேட்ட உடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் எழுந்து நடனமாடுகிரார்கள்.
ஆனால் இந்த பாடல் முழுமையாக திரையிடப்படவில்லை இடையே டயலாக் மற்றும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுவதால் படலை ரசிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் Comments செய்துள்ளனர்.
ரசிகர்களின் வருத்தத்தை போக்க கார்த்திக் சுப்புராஜ் இந்த பாடலின் இன்னொரு Version…னை வெளியிட்டு இருக்கிறார்.
சந்தோஷ நாராயணன் உருவாக்கிய அடுத்த வெர்ஷன் இது, என்று x தளத்தில் பதிவிட்டுள்ளார் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோ வேற லெவலில் இருப்பதாகவும் இதையே திரைப்படத்தில் பயன்படுத்திருக்கலாமே மிஸ் பண்ணிட்டோமே …இன்னு ரசிகர்கள் வருத்தபட்டு வருகின்றனர்.