தஞ்சையில் மத நல்லிணக்கத்தோடு கார்த்திகை தீப வழிப்பட்டன
கார்த்திகை தீப திரு நாளை தஞ்சையில் இந்துக்கள். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து தமிழ்நாடு வெல்லும் என ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கழுகு பார்வை காட்சி.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலணியில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கார்த்திகை தீப திரு நாளை அனைவரும் ஒன்று இணைந்து மத நல்லிணக்கத்தோடு கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு வெல்லும் என ஆயிரம் அகல்விளக்குகள் ஏற்றி வழிப்பட்ட
இதன் கழுகு பார்வை காட்சி.


