in

வசூல் வேட்டையில் பின்னி எடுக்கும் ‘காந்தா’


Watch – YouTube Click

வசூல் வேட்டையில் பின்னி எடுக்கும் படம் தான் ‘காந்தா’

 

“நம்ம துல்கர் சல்மான் நடிச்சு, செல்வமணி செல்வராஜ் டைரக்‌ஷன்ல வந்த படம் தான் ‘காந்தா’.

இது கடந்த நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாச்சு. இந்தப் படத்துல துல்கருக்கு ஜோடியா பாக்யஸ்ரீ நடிக்க, சமுத்திரக்கனி, ராணான்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள்லாம் முக்கியமான ரோல்ல வந்திருக்காங்க.

ராணாவோட ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரோட வெபரேர் ஃபிலிம்ஸ் ரெண்டும் சேர்ந்துதான் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. இசைன்னா, அது ஜேக்ஸ் பிஜாய் தான்! படத்தோட கதை என்னன்னா, 1950-கள்ல சினிமாக்காரங்களுக்குள்ள நடந்த சில சண்டைகள், காரசாரமான விஷயங்களை மையமா வெச்சு இந்தப் படம் எடுத்திருக்காங்க.

வித்தியாசமான கதையா இருந்தாலும், படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்திருக்குஆனா வசூல்ல படம் பின்னி எடுக்குது! முதல் நாள்லயே உலக அளவுல ரூ. 10 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணியிருக்காம்.

மொத்தம் 5 நாள் முடியும்போது, படம் மொத்தமா ரூ. 29 கோடிக்கு மேல வசூல் வேட்டை பண்ணியிருக்கு! மொத்தம் ரூ. 40 கோடி பட்ஜெட்ல எடுத்த இந்தப் படம், இப்போ நாளுக்கு நாள் வசூல்ல ஜெயிச்சுக்கிட்டு வருது!”

What do you think?

கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

அரசியல் ஆளுமை ரோஜாவின் 12 வருட இடைவெளிக்கு பின் கம்பேக்