மால்த்தீவில் பிறந்தநாளைக் கொண்டாடிய காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் கடைசியாக சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் ….னுடன் நடித்தார்.
படம் பாக்ஸ் ஆபிஸில் சொல்றபடி ஓடலனாலும், காஜல் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் தனது Character ..ரால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தெலுங்கு படமான கண்ணப்பாவில் பார்வதி வேடத்தில் நடிக்கிறார்.
கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 3 படத்திலும் நடிக்கிறார், அவர் தயாரிப்பில் தி இந்தியா ஸ்டோரி என்ற இந்தி படமும் கைவசம் உள்ளது.
சமீபத்தில், காஜல் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார், மால்த்தீவில் தனது கணவர் கவுதம் கிட்ச்லு, மகன் நீல் கிட்ச்லு மற்றும் அவரது சகோதரி நிஷா அகர்வால் ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படங்கலை இணையத்தில் பகிர்ந்தார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


