Silent…டாக படத்தை முடித்த ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் டிப்ளோமோ கோர்ஸ் முடித்தவர் லண்டன்..னில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தார்.
“ஜேசன் சஞ்சய் 01” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தமன் எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஆரம்ப கட்ட படபிடிப்பு சென்னையில் எடுக்கபட்டதை தொடர்ந்து தாய்லாந்து மற்றும் பாங்காங்..கில் நடைபெற்றது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில நாட்களில் படபிடிப்பு நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


