Jailer 2…வில் பிரபல Utuber நடிக்கிறார்
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் Jailer 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் இணைந்து இருக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் பிரபல யூtuber இணைந்திருக்கிறார்.
படங்களுக்கு விமர்சனம் சொல்லும் பிரபல யூtuber ரான கோடாங்கி Jailer 2 படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார்.


