It tally with a tale of ‘Italy shop’
தனுஷ்..யின் அடுத்த படமான இட்லி கடை அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடத் தயாராகி வருகிறார்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பார்த்திபன் தனுஷ்..ஷை பாராட்டி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு குறிப்பில், Mischievous’ பார்த்திபன் (Missssschivous Mr ) தனுஷிடமிருந்து கிடைத்த ஒரு பட்டம்!
குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் தனுஷ் ரசிகர்களால் விரும்பப்பட, தனுஷ்! ரசிகர்களால் நேசிக்கப்படவும் பாடப்படாமலும் இருக்க நான் இன்னும் பாடுகிறேன்.
‘இட்லி ஷாப்’-ல் ஒரு மினி இட்லியை ருசிக்க விரும்புகிறேன். திரு. தனுஷுடன் பணிபுரிந்த முதல் அனுபவம் எனக்குக் கிடைத்த மிகக் குறுகிய நேரத்தில் ஒரு முழுமையான கலைஞராக அவரை முழுமையாக ரசித்தேன் ..
’இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr. தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம்…..எனக்கு கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக.!!!!. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான்.
ஆர். அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்…. It tally with a tale of ‘Italy shop’ by Danush என்று குறிப்பிட்டுள்ளார்.


