போற போக்க பார்த்த மதராசி கல்லா கட்டாது போல
சிக்கந்தர் ரசிகர்களை ஏமாற்றினாலும் அனைவரின் பார்வையும் ஏ.ஆர். முருகதாஸ் மீது மீண்டும் திரும்பி உள்ளது.
ஏ.ஆர். சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக ஆக்ஷன் த்ரில்லர் படமான மதராசியில் இணைந்துள்ளார்.
ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டிருகிறது.
இது வழக்கமான கதையாக இருக்காது என்று நம்பலாம் . 2 நிமிடம் 17 வினாடிகள் நீளமுள்ள இந்த டிரெய்லரில், சிவகார்த்திகேயனை ஒரு ரவுடி போல் காட்ட பட்டிருகிறது.
ஒரு டாக்டரை வெறித்தனமாக காதலிக்கிறார். அவரது காதலி பணியாற்றும் மருத்துவமனையில் ஒரு திட்டமிட்ட குண்டு வெடிப்பு நடக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல, ஹீரோ தனது காதலிக்காக பழிவாங்க முடிவெடுக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வழக்கமான ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் ஒரு ஹீரோ தனது காதலிக்காக ஒரு புரட்சியாளராக மாறுகிறார்.
பார்பதற்கு வழக்கமான காதல் மற்றும் ஆக்ஷன் படமாக , இருந்தாலும் AR Murugadoss புதுசா சம்பவம் எதாவது செய்திருப்பார் என்று நம்பலாம்., அனிருத்தின் பின்னணி இசை மீண்டும் தெறிக்க விடுகிறது.
கார் துரத்தல், துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அதிரடி காட்சிகலில் அனிருத் இசை சிலிர்ப்பூட்டுகிறது.. ஆனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து தொடருந்து நெகடிவ் கமெண்ட்ஸ் வருவதால் தியேட்டர் Response தடம்மார அதிக்க வாய்ப்புண்டு.
காரணம் வரிசையான தோல்வியால் AR மேல் இருந்த நம்பிக்கை போய்டுச்சி. SK..வுக்கு இது நிச்சையம் இது தோல்வி படம் இன்னு ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர்.
இதனால் Distributors படத்தை வாங்க தயக்கம் காட்டுராதல SK and AR மிரண்டு போய்யிருகாங்ககலாம்.


