‘ஏகே 64’ படத்தின் வில்லன் இவரா?
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடிகர் அஜித் குமாருடன் தனது வரவிருக்கும் படத்தை உறுதிப்படுத்தி இருகிறார்.
தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப், படத்தில் ஸ்ரீலிலா, சுவாசிக்கா என்று இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
ஏகே 64’ படத்தில் வில்லனாக அஜித்குமாருடன் போதுபவர் யார் தெரியுமா?
தற்பொழுது வரும் படங்களில் கலக்கி கொண்டிருக்கும் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம் முன்னணி இயக்குனரான அவர் சமீப காலமாக பட படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்.
லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக டப் கொடுத்தவர் தற்பொழுது அஜித்துக்கும் வில்லனாக களம் இறங்க போகிறார்.


