ராஜ் நிடிமோருடன் காதலா? Samantha மேனேஜர் விளக்கம்
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் டேட்டிங் செய்வதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோகிறார் …இன்னு எழுந்த கிசு கிசு ….விற்கு Samantha மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சுபம் என்ற படத்தை தயாரித்தார் மே ஒன்பதாம் தேதி வெளியான இந்த படம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோரின் தோளில் சாய்ந்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து எங்கள் முதல் அடி, வித்தியாசமான கதை முக்கியம், என்ற நம்பிக்கை தூண்டப்பட்டது.
நாங்கள் சுபத்துடன் பயணத்தை தொடங்கிவிட்டோம் என்று பதிவிட்டார், இதனை பார்த்த’ நெட்டிசன்கள் பொது இடத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருப்பதற்கு காரணம் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள் என்ற வதந்திக்கு சமந்தாவின் மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமந்தா பற்றி வரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை பேமிலி மேன் டு வெப் சீரீஸ்….இல்’ சமந்தா நடித்த போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது இப்பொழுது அந்த நட்பு வலுவடைந்து இருப்பதாகவும் இயக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஷியாமலி என்ற மனைவி இருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.