இவரும் கூலி படத்தில் இணைகிறாரா
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், பூஜா ஹெக்டே மற்றும் அமீர் கான் ஆகியோர் நடிக்கும் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கூலி படத்தில் தங்கக் கடத்தல்காரர் தேவாவாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.
அமீர் கான் Cameo Role.. இல் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல்ஹாசனும் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு Shocking Surprise. . கூலி Intro காட்சியில் voice over கொடுக்க தயாரிப்பாளர்கள் கமலிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருகின்றனர்..
பிளான் Ok ஆனால் ஆரம்பமே அதிரடியாக இருக்கும்.


