in

கோயம்பேட்டில் காதலி செல்போன் அழைப்பை எடுக்காததால் ஆத்திரம்

கோயம்பேட்டில் காதலி செல்போன் அழைப்பை எடுக்காததால் ஆத்திரம்

காதலியை பார்க்க வீட்டிற்கு வந்த காதலன் – அப்பாவிற்கு தெரிந்து விடுமே நான் அச்சத்தில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி 


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் 27 இவர் கடந்த சில ஆண்டுகளாக கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் நிற்கின்றோம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷர்மிளா 20 என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் சர்மிளாவிற்கு பலமுறை கால் செய்தும் கால் அழைப்பை எடுக்காததால் காதலன் இரவு சர்மிளாவின் வீட்டின் மொட்டை மாடியில் வந்து இருந்துள்ளார் பின்னர் மாடியில் இருப்பதாக சர்மிளாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.


இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தால் சர்மிளா நீ ஆடியில் இருந்தால் வீட்டிற்கு தெரிந்து விடும் நான் குதித்து விடுவேன் என கூறியுள்ளார். இருப்பினும் உன்னை பார்த்தால் தான் நான் செல்வேன் என அந்த நபர் கூறியதால் சர்மிளா மொட்டை மாடிக்கு சென்றுள்ளார் அப்போதே அவரது அப்பா குரல் கொடுக்கவே அதிர்ச்சி அடைந்த சர்மிளா மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை தனது காதலன் கையைப் பிடித்து நீண்ட நேரமாக காப்பாற்ற போராடிய உள்ளார் இருப்பினும் சர்மிளா கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பின்னர் இது குறித்து கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் என்பதின் சமூகத்திற்கு வந்த போலீசார் சிலம்பரசனை காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் அழைப்பை எடுக்காததால் காதலியை பார்க்க வீட்டிற்கு வந்த காதலனால் காதலி வீட்டிற்கு பயந்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

What do you think?

வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாள் விழா

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் : எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்