in

உங்கள கலாய்க்கிறதுல தப்பிலை ஜான்வி

உங்கள கலாய்க்கிறதுல தப்பிலை ஜான்வி

ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர் தெலுகு, ஹிந்தி மொழியை தாண்டி தற்பொழுது தமிழிலும் நடித்து வருகிறார்.

இவர் மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பொழுது பாரத் மாதா கி ஜெய் என்று கூச்சலிட அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது…

அவர் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் சுதந்திர தினத்திற்கு சொல்ல வேண்டியதை கிருஷ்ணஜெயந்தி அன்று கூறி இருகிறார்.

அவரை ட்ரோல் செய்து நெட்டிசன்ங்கள் கலாய்க்க …அதற்கான விளக்கத்தை ஜான்வி ….தற்போது கொடுத்துள்ளார்.

கிருஷ்ணஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரத் மாதா கி என்று கூறினார்கள் அதைக் கேட்டு நானும் அப்படியே சொன்னேன் ஆனால் நான் சொன்னத்தை மட்டும் கட் செய்து வைரலாக்கி விட்டார்கள்.

இந்த வாசகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம் இதில் என்ன தவறு இருக்கிறது ??? அர்த்தம் தெரியாமல் காப்பி அடிச்சிட்டாங்க போல… மன்னிச்சி விட்டுங்க இணைய வாசிகளே..

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

குழுமிய தொண்டர்கள்.. உறைந்த மதுரை ….அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்… விஜய் வருகையை எதிர்நோக்கி