இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரஷிதா மகாலட்சுமி விஜய் டிவி மட்டுமல்லாமல் கலர்ஸ், ஜீ தமிழ், தொடர்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வெள்ளித்திரைக்கு சென்றார் ரஷிதா xtreme மற்றும் Fire படத்தில் நடித்து ரீச் ஆனார்..
ஆனால் Fire படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததால் ரஷிதா ..விற்கு எதிராக பல நெகடிவ் கமெண்ட் பரவியது.
அந்த படத்தில் நடத்தது போல இனி நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளார்.
ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சப்ஜெக்ட்டை சில இயக்குனர்கள் ரஷிதா..வை மையமாக வைத்து எழுதி வருகிறாரார்கலாம் ரெடி..ஆனதும் மீண்டும் வெள்ளிதிறைக்கு செல்வார் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ரஷிதா நடிக்கவிருக்கிறார்.


