என் மனைவியை விட்டு கொடுக்கமாட்டேன்
பிரபல இசையமைப்பாளர் தனது மனைவியை விவாகரத்து செய்தாலும் அவரை கஷ்டப்பட விடுவதில்லை தனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிளும் எப்படியாவது அவரை பாட வைத்து விடுவார்.
வாழ்க்கை உறவுமுறை வேறு, தொழில் அணுகுமுறை வேறு என்று கூறுபவர் இவர் அவரது மனைவியும் முன்னால் கணவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை.
அவரின் திறமையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவுரவ படுத்தி விடுவார். இசையமைப்பாளறோ அவர் நல்ல கலைஞர் அவரை பயன்படுத்துவது எனக்கு ஆனந்தம் இசைப்பிரியர்களுக்கும் சந்தோஷம்.
தொழிலை தாண்டி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை அதே வேளையில் அவரை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
தொழிலில் இருக்கும் ஒற்றுமை உறவுக்குள்ளும் இருந்தால் நன்றாக இருக்கும், இருவரும் மனம் மாறி சேர்ந்து விட்டால் இசைக்கும் உறவுக்கும் பெருமை….


