in

சாஸ்திரம், சம்பிரதாயம், கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’…சத்ய ராஜ்

சாஸ்திரம், சம்பிரதாயம், கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’…சத்ய ராஜ்


Watch – YouTube Click

சர்ச்சைகுறிய படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குனர் வேலு பிரபாகரன் கடந்த 18ஆம் தேதி காலமானார்.

வேலு பிரபாகரனின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது அதில் பல நடிகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசி சத்யராஜ் வேலு பிரபாகரன் கொடுத்த பெரியார் புத்தகம் தன்னை சிந்திக்கத் வைத்து பகுத்தறிவாளராக என்னை மாற்றியது.

கடவுள் நம்பிக்கையில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் வேலு பிரபாகரன். MGR… ரை பிடிபதற்கு காரணம் அவரும் புரட்சி மிக்க பகுத்தறி சிந்தனையை கொண்டவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பிக்பாக்கெட் என்ற படத்தில் அவருடன் வேலு..வுடன் பணியாற்றினேன்.

இங்கு நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கடவுள் என்ற கற்பனை உட்பட சாஸ்திரம், சம்பிரதாயம், என்ற எந்தவிதமான மூடநம்பிக்கை யும் இல்லாமல் இருத்தால் மகிழ்ச்சியாக இருபீர்கள்.

பொருளாதாரம் தவிர எனக்கு வேறு பிரச்சினைகள் உள்ளன அதனை சமாளிப்பதற்கு கடவுள் மறுப்பு கொள்கை எனக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.

சிலர் என்னை ஹிந்து கடவுளுக்கு எதிரானவன் என்று கூறுகிறார்கள் நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் சம்பிரதாயதிற்கும் எதிரானவன் நான் மட்டும் அல்ல வேலு பிரபாகரனும் இதர்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

சினிமாவை கண்டுபிடித்த THOMAS ALVA EDISON ஊர்ல தென்ன மரமே இல்ல ஆனா இங்க படம் ஆரம்பிக்கும்போது தேங்காய் சுத்துறாங்க…ன்னு தலையில் அடித்து கொள்வார் .

SOCIAL மீடியா..வில் இன்று ஏக பட்ட இளம் பெரியார்கள் இருகிறார்கள். சினிமாவை தாண்டி SOCIAL மீடியா … பகுத்தறி கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அதுவே எனது விருப்பம் என்று கூறினார்.

What do you think?

கொங்கரப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா பிரம்மோற்சவ திருவிழா

அமீர்க்கான் வீட்டிற்கு படை எடுத்த ஐபிஎஸ் பயிற்சியாளர்கள்