in

புற்றுநோயால் பாதிக்கபட்டாலும் காதலரை மணந்த ஹினா கான்


Watch – YouTube Click

புற்றுநோயால் பாதிக்கபட்டாலும் காதலரை மணந்த ஹினா கான்

பிரபல தொலைக்காட்சி நடிகை ஹினா கான் தனது நீண்டகால காதலர் ராக்கி ஜெய்ஸ்வாலை புதன்கிழமை மணந்தார்.

13 வருடங்களாக ஒன்றாக இருக்கும் ஹினாவும் ராக்கியும் முதன்முதலில் ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹையின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர்.

ஹினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ராக்கி தயாரிப்பாளராக நிகழ்ச்சியில் இணைந்தார்.

அவர்கள் 2017 இல் தங்கள் உறவை அறிவித்தனர். கடந்த ஒரு வருடமாக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கபட்டு கடுமையாக போராடி வரும், ஹினா.

ஜூன் 2024 இல் புற்றுநோய் ஸ்டேஜ் 3 …இல் இருபதாக பகிர்ந்து கொண்டார், புற்றுநோய் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையை இழந்த பல நடிகைகளின் மத்தியில் இந்தநிலையிலும் அவரை கைவிடாமல் கரம் பிடித்திருக்கும் இவருடைய காதலருக்கு பெரிய மனசு என்று ரசிகர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

ஸ்ரீலீலா..விற்கு திருமணமா?

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்