in

சவுத் இந்தியன் சினிமாவுல அதிக சம்பளம் வாங்குற நடிகர் 


Watch – YouTube Click

சவுத் இந்தியன் சினிமாவுல அதிக சம்பளம் வாங்குற நடிகர் 

 

இந்திய சினிமாவுலேயே அதிக சம்பளம் வாங்குற டாப் ஹீரோக்கள்ல இப்போ நம்ம நடிகர் விஜய்யும் ஒருத்தர்.

அதுமட்டுமில்லாம, சவுத் இந்தியன் சினிமாவுல அதிக சம்பளம் வாங்குறது இவர்தான்னு சொல்றாங்க.

இப்போ ஒரு படத்துக்கு சுமார் ₹275 கோடி சம்பளம் வாங்குற விஜய், முதல்ல சினிமாவுல நடிச்சப்போ எவ்வளவு சம்பளம் வாங்குனாருன்னு ஒரு தகவல் வெளியாகி இருக்கு.

நடிகர் விஜய், ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாதான் ஹீரோவா அறிமுகமானாரு. ஆனா, அதுக்கு முன்னாடியே அவரோட அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் டைரக்‌ஷன்ல வந்த நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்காரு.

அப்படி விஜய் குழந்தை நட்சத்திரமா நடிச்ச ஒரு படம்தான் ‘வெற்றி‘. இந்தப் படத்துல விஜயகாந்த், நம்பியார் எல்லாம் நடிச்சிருந்தாங்க.

எஸ்.ஏ.சி.தான் இந்தப் படத்தை எடுத்தாரு.அந்தப் படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சதுக்காக, விஜய்க்கு ₹500 சம்பளமாகக் கொடுத்ததா சொல்றாங்க.

அதுதான் விஜய்யோட முதல் சம்பளம்னும் சொல்றாங்க. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லைன்னாலும், ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னா, “அப்போ ₹500 சம்பளம் வாங்குன விஜய், இப்போ ₹275 கோடி சம்பளம் வாங்குற அளவுக்கு வளர்ந்திருக்காரு”ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறாங்க.

What do you think?

திருக்கார்த்திகை தீப திருவிழா-20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா