கணவர் இறந்து விட்டார்… Bad கேர்ள் படத்தில் … பானுப்பிரியாவின் தங்கை சாந்தி பிரியா
பானுப்பிரியாவின் தங்கை சாந்தி பிரியா எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் ராமராஜனுடன் நடித்தார்.
சினிமாவில் இருக்கும் போது ஒருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் பிஸியான நடிகையாக இருக்கும் இந்த நேரத்தில் உனக்கு திருமணம் தேவையா என்று அவர் அம்மா எதிர்த்தார் திருமணமாகிவிட்டால் குடும்பம் தான் முக்கியம் என்று நினைக்க வேண்டும் என்று அவர் அம்மா சொன்னதால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார்.
குழந்தை குடும்பம் என்று மகிழ்ச்சியாக இருந்த இருவரது வாழ்க்கையில் கணவரின் மரணம் அவரை சுக்குனுறாக்கியது 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் கணவர் இறந்துவிட அவர் நினைவால் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தி பிரியா..யாவால் அதிலிருந்து மீள முடியவில்லை .கவலைகளை மறக்க மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
Bad கேர்ள் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சாந்தி பிரியா .அந்த படத்தில் பிராமின்ஸ் Voice வேண்டும் என்பதற்காக பானுப்பிரியா இவருக்கு டப்பிங் கொடுத்தார் ஆனால் இவர் வயதிற்கும் அந்த குரல் ஒத்து வராததால் இயக்குனர் மறுத்து விட்டார்.
சினிமாவில் நானும் எனது அக்காவும் நுழைந்த நாளில் இருந்தே எங்களைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் சர்ச்சைகள் இண்ணமும் அடங்கிய பாடில்லை அக்கா என்பது (80’s) காலகட்டத்தில் பிஸியான ஆர்டிஸ்ட் ஆக இருந்தார்.
ஆனால் அவரை யாரும் இப்போ நினைக்கிறதில்லை . 80’s நடிகர்களின் re..யூனியன் நடந்தபோது என் அக்காவை மட்டும் யாரும் அழைக்கவில்லை அதைப்பற்றி யாரிடமும் கேட்க வேண்டாம் என்று எனக்கு பலமுறை கூறினார் ஆனால் என் அக்கா பற்றி யார் கேட்டாலும் அந்த விஷயத்தை நான் எப்போதும் சொல்லிக் கொண்டே தான் இருப்பேன் என்றார் சாந்தி பிரியா.